top of page
All Posts


ஆறு மாசம், நிஜமான சவால்கள், குடை இல்ல
“உடுப்பி மாதிரி ஊர்ல first--டைம் வேலை தேடுற இளைஞர்களுக்கு இருக்குற மிகப் பெரிய கவலை கல்யாண மார்க்கெட்தான்” என்றார் என் நண்பர். டிவில வானிலை அறிக்கை படிக்கற மாதிரி அசால்ட்டா சொன்னார். நான் அவர் சொன்னதைக் கொஞ்சம் லேசா எடுத்திருப்பேன். ஆனா என்னைவிட ரொம்ப காலம் இந்தியாவுல வாழ்ந்தவர் அவர். அவர் சொன்ன கதைகள் எல்லாம் அவருக்குத் தெரிந்தவர்களோட கதைகள். வெளி மாநிலத்துல பொண்ணு தேடுற குடும்பங்க. கல்யாணத்துக்குத் தகுதி வேணும்னு ஊரை விட்டுப் போற யூத். ஒண்ணுகூட புள்ளிவிவரம் இல்லீங்க. சின்ன

Kannan Palani
3 hours ago
bottom of page